More

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை  – சிவகார்த்திகேயன் பட வில்லன் கைது

சிவகார்த்திகேயன் நடித்த காக்கிசட்ட படத்தில் வில்லனாக நடித்தவர்  பாலிவுட் நடிகர் விஜய் ராஷ்.  தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

துணை நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு புதிய படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் நடைபெற்று வருகிறது.  அப்போது ஓட்டலில் தங்கியிருந்த தன்னை விஜய் ராஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஷெர்னி என்கிற துணை நடிகை புகார் அளித்தார். 

எனவே, அதற்கான ஆதரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். நேரில் பார்த்த சாட்சியும் இருப்பதால் அவர்மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதன்பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts