விஜய்க்கே அடையாளம் தெரியலயாம்!.. செம மெர்சலான லுக்கில் கார்த்தி.. ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்…

Published on: July 19, 2021
---Advertisement---

567ca6c091333acc4fab89f57fa98f9f-1

சுல்தான் திரைப்படத்திற்கு பின் நடிகர் கார்த்தி ‘சர்தார்’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இரும்புத்திரை மற்றும் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னயில் நடைபெற்று வருகிறது. அதேநேரம், சர்தார் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில்தான் விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

f140931a1c7b149151b958ddd8dbedba

எனவே, சமீபத்தில் சர்தார் படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கு விஜய் சென்றுள்ளார். ஆனால், அங்கு இருந்த கார்த்தியை அவருக்கே அடையாளம் தெரியவில்லையாம். ஏனெனில், சற்று வயதான கெட்டப்பில் கார்த்திக் மேக்கப் போட்டு நின்றிருந்தார். அதன்பின் கார்த்தியிடம் பேசிய விஜய் கைதி படத்தில் அவர் சிறப்பாக நடித்திருந்ததாக கூறி பாராட்டினாராம். மேலும், சர்தார் படம் வெற்றியடைய வாழ்த்து கூறிவிட்டு விஜய் அங்கிருந்து சென்றாராம். இது சர்தார் படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Comment