பெயரை மாற்றிய நடிகர் ஆரி… புது பெயர் என்ன தெரியுமா?

Published On: December 31, 2019
---Advertisement---

4c42f6297b1ee54458ec5cb9df3ad618

இந்நிலையில், தனது பெயர்ரை ஆரி அருஜூனா என மாற்றியுள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள ஆரி ‘வணக்கம் இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளேன். 

எனவே இனிவரும் காலங்களில் பத்திரிக்கை நண்பர்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும், என்னை அழைக்கும் போதும், எனது பெயரை ஆரி அருஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்’ எனக்குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment