More

முத்தக்காட்சியில் உதட்டை உறிஞ்சிய நடிகர் – பளார் விட்ட நடிகை

கஜினி என்பவர் இயக்கி வரும் திரைப்படம் உற்றான். இத்திரைப்படத்தில் ரோஹன் மற்றும் ஹீரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ஒரு முத்தக்காட்சி இருப்பதாக ஏற்கனவே நடிகையிடம் இயக்குனர் கூறியிருந்தார். அந்த காட்சி எடுக்கப்பட்ட போது, ஹீரோயின் முகத்தில் ஹீரோ முத்தம் கொடுத்தார். இயக்குனர் கட் கூறியும் அவர் விடவில்லை. இதனால் கோபமடைந்த ஹீரோஷினி ரோஷன் கன்னத்தில் பளார் விட்டார். இதனால், ஹீரோ உட்பட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நேராக இயக்குனரிடம் வந்த நடிகை முத்தக்காட்சி என்றுதானே சொன்னீர்கள். ஆனால், அவர் உதட்டை ஸ்மூச் (உதட்டை உறிஞ்சுவது) செய்கிறார் எனக்கூறியுள்ளார். இது எதுவும் புரியாத  இயக்குனரும், ஹீரோவும் வெலவெலத்துப் போய்விட்டனராம். ஆனாலும், ஹீரோயின் உதட்டை உறிஞ்சிய சந்தோஷத்தில் அடுத்த ஷாட்டுக்கு ஹீரோ ரெடியானதாக படக்குழு தெரிவிக்கிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts