
சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் துணை நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தோழியாக நடித்ததன் மூலம் அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார்.

சொந்த மாநிலம் கேரளம் என்பதால் , தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார். மேலும், கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் செக்ஸியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.






