More

எப்புடியும் சான்ஸ் கிடைக்க போறதில்ல எதுக்கு? கொஞ்சம் கொஞ்சமா கவர்ச்சி ஏத்தும் ஆத்மிகா!

அறிமுகமான முதல் படமே வேற லெவல் ஹிட் அடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகை ஆத்மிகா. இவர் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 

Advertising
Advertising

அதையடுத்து காட்டேரி, நரகாசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து தொடர் தோல்விகளை கொடுத்தார். மேலும், புது வரவு நடிகைகளால் மார்க்கெட் இழந்து நின்றார். 

இதையடுத்து பட வாய்ப்புகளுக்காக எதையெதையோ முயற்சித்தும் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்து வித விதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி கிளாமரில் புகுந்து விளையாடுகிறார். 

Published by
adminram

Recent Posts