More

கட்டழகை காட்டி கிறங்கடித்த நடிகை ஆத்மிகா – ஐய்யோ பாவம் ரசிகர்கள்!…

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கவர்ச்சி படத்தில் தனது கட்டழகை அப்பட்டமாக காட்டியுள்ளார்.

Published by
adminram

Recent Posts