More

ஐயோ பாவம் 90 கிட்ஸ்… முன்னழகை தூக்கலாக காட்டி கிறங்கடித்த ஆத்மிகா…

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா முன்னழகை தூக்கலாக காட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரபல யுடியுப் சினிமா விமர்சகர் பிரசாந்த் ‘பாவம் 90 கிட்ஸ் தூங்கர நேரம்.. இப்டி பண்றீங்களேம்மா’ என பதிவிட்டுள்ளார்.
 

Advertising
Advertising

 

Published by
adminram

Recent Posts