More

சும்மா கும்முன்னு தூக்கலா இருக்கு!.. கவர்ச்சியில் திணற வைத்த ஆத்மிகா…

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி வருகிறார்.

இந்நிலையில், சமீப காலமாக தூக்கலான கவர்ச்சியை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Published by
adminram

Recent Posts