More

அப்படி பாக்காத!.. இந்த ஒரு போஸுக்கே சொத்தை எழுதி வைக்கலாம்…..

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா, அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. 

Advertising
Advertising

எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.  இவர் வெளியிடும் புகைப்படத்தை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளனர். ஏனெனில், சில சமயம் செம ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து கிறங்கடிப்பதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

 

Published by
adminram

Recent Posts