More

உங்க இடுப்பு வேற லெவல் – சமந்தா சாயலில் சூடேத்தும் ஆத்மிகா!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது  தனது இன்ஸ்டாகிராமில் படு கிளாமரான உடையில் வயிறு பகுதி முழுக்க துறந்து காட்டி கடந்த இரண்டு நாட்களாக இன்ஸ்டாவாசிகளை டிஸ்டர்ப் செய்து வருகிறார். சிலர் ஆத்மிகா இந்த லுக்கில் சமந்தாவை போலவே இருப்பதாக கூறியுள்ளனர்.  இப்படியே காட்டினாள் அடுத்த வருடம் விஜய் டிவி பிக்பாஸ் 5 சீசனுக்காக இவரை அணுக அதிக வாய்ப்புகள் உள்ளது. 

Published by
adminram

Recent Posts