More

முடியலடா சாமி… மூச்சு முட்ட பண்ணிட்டு அசதியில் அமர்ந்த ஆத்மிகா!

ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. அப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெற்றாலும் ஆத்மிகாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.

Advertising
Advertising

இருந்தாலும் மனம் தளராமல் ஏதேனும் வாய்ப்பு கிடைக்காத என்ற ஏக்கத்தில் கவர்ச்சி களத்தில் குதிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் புசு புசுன்னு இருந்த இவர் கவர்ச்சியை காட்டவேண்டும் என்பதற்காகவே தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இதையடுத்து தனது சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பி வரும் ஆத்மிகா தற்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்துவிட்டு அசதியில் அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ” முடியலடா சாமி” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்ஸ்… ” எங்களுக்கும் தான் ” என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

 

Published by
adminram

Recent Posts