நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்…

இவரின் தந்தை பால் வர்கீஸ். இவர் இன்று மாலை மரணமடைந்தார். இவரின் இறுதிச்சடங்கு நாளை மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை நடக்கவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மரணமடைந்த போது அமலாபால் அவர் நடித்த ‘அதோ அந்த பறவை போல’ பட டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக சென்னையில் இருந்தார். தந்தையின் மறைவு செய்தி கேட்டு கதறி அழுத அவர் உடனடியாக விமானம் மூலம் கேரளா கிளம்பி சென்றார்.

Published by
adminram