5 நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்: பிரபல நடிகை கைது

Published on: January 11, 2020
---Advertisement---

ef0ed3328bd9aa9df6d7aa558c7e46f6-1

5 நட்சத்திர ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபட்டதக பிரபல ஹிந்தி நடிகை அம்ரிதா தனோவா கைது செய்யப்பட்டார்.

367099b6a673b3606e0cc8c352a25e52

மும்பையில் உள்ள ஒரு  5 நட்சத்திர ஓட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் அங்கு விபச்சரம் நடப்பதை உறுதி செய்தனர். 

இதையடுத்து ஓட்டலுக்குள் நுழைந்த போலீஸ் போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்களை கைது செய்தனர். அப்போது தப்பி ஓடமுயன்ற நடிகை அம்ரிதா தனோவையும் கைது செய்தனர், 

671d683bade85fd1f688389f942ee4b8

உடனிருந்த மாடல் அழகி ரிச்சா சிங்கும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Comment