சந்தானம் முதன் முதலில் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மற்றும் ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி. அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.
ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒருவர் சொல்ல சொல்ல அதற்கேற்றால் போல் நொடிக்கு ஒரு முகபாவனைகளை அவர் காட்டி க்யூட்டான வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…