More

லாக்டவுன் முயற்சி பலன் கொடுத்துச்சு… உடல் எடை குறைத்து கிக்குனு மாறிய பாவனா!

கேரள நடிகை நடிகையான பாவனா தமிழில் முதன் முதலில் சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

Advertising
Advertising

அந்த படத்தை தொடா்ந்து தீபாவளி படத்தில் நடிகா் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், அசல் படத்தில் அஜித்துக்கும் ஜோடியாகவும், பின்பு ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஹோம்லி அழகியாக பவ்யமான நடிகையாக தென்னிந்திய ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதையடுத்து தனது நெருங்கிய நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விழாவில் செட்டில் ஆகிவிட்டார். 

கொரோனா ஊரடங்கு நேரத்தில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் வெயிட் போட்ட பாவனா தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்து உடல் எடை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

Published by
adminram