More

எனக்கு எவ்வளவு மார்க் போடுவீங்க?!.. கிளாமர் லுக்கில் கிக் ஏத்தும் நடிகை…

தமிழில் வெளியாகும் முள்ளும் மலரும் மற்றும்  செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகரக்ளிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவருக்கென ரசிகர் வட்டாரம் உண்டு. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறர். 

Advertising
Advertising

கவர்ச்சி போஸ் கொடுத்து எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என திட்டமிட்டு கவர்ச்சியை தாராளமாக வாரி இறைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியாக சேலை கட்டி அந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts