More

ஐயோ கவர்ச்சி அள்ளுதே!.. டாட்டூவ அங்க போட்டு போஸ் கொடுத்த டிவி நடிகை…

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூர பூவே’ நாடகத்தில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் நடிகை தர்ஷா குப்தா. மேலும், முள்ளும் மலரும்,செந்தூரப்பூவே உள்ளிட்ட டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.  இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.
திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.

இதற்காக, தனது கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். சமீபத்தில் சிறியதாக ஒரு டவுசர் மற்றும் டீ சர்ட் அணிந்து, தொடை மற்றும் இடுப்பை காட்டி வெளியிட்டுள்ள இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயினர்.

Advertising
Advertising

இந்நிலையில், கையில் டாட்டூ போட்டு ஃபிராக் அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts