More

நீ ஜானு இல்ல… நம்மூரு கிளியோபாட்ரா… சொக்க வைக்கும் அழகில் தெறிக்கவிட்ட கவுரி கிஷான்….

விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் ஜானுவாகவே வாழ்ந்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலருக்கும் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரி காலத்தின் காதலிகளை நினைவுபடுத்தியது. அதன்பின் மாஸ்டர் படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது போட்டி அதிகம் என்பதை உணர்ந்த அவர் அவ்வப்போது கொஞ்சம் கிளாமராகவும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் அவரை வைத்து ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்து வருகிறார்.  இதில் சில புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram