பிகினி உடையில் கட்டுடல் மேனியை அப்பட்டமாக காட்டும் இலியானா….

Published on: July 29, 2021
---Advertisement---

2d47680101d502f4dffc177523496968

தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

aa397dbee791e748c5bf24094089f727

ஆனால், திடீரென காதலனை பிரிந்தார். காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் வாழ்க்கையை மகிழ்ச்சியா என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் திடீர் திடீர் என கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கடலின் அருகே பிகினி உடை அணிந்திருக்கும் அவர் முன்னழகில் முக்கால்வாசி காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 

2da689a4f24f94a744e8afe52e073214-3

Leave a Comment