ஜூம் பண்ணி பார்த்தவங்க கையை தூக்குங்க!… வேற லெவல் கவர்ச்சியில் இனியா

மௌன குரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், வாகை சூடவா உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இனியா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சில மலையாள படங்களில் படுக்கை காட்சிகளிலும் நடித்து தூள் கிளப்பினார்.

தற்போது அவருக்கு தமிழில் மார்கெட் இல்லை. ஆனாலும், எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், முன்னழகு பாதி தெரியும்படி நீண்ட கவுன் ஒன்றை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

Published by
adminram