
மௌன குரு, வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய், மாசாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இனியா. தமிழ் திரையுலகில் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. எனவே, தாய் மொழியான மலையாள சினிமா பக்கம் ஒதுங்கி திறமை காட்டினார். மலையாளத்தில் பல திரைப்படங்களில் திறமை காட்டினார். படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்து அசத்தினார்.

ஆனாலும் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு தேடி வருகிறார். சமீபகாலமாக மிகவும் தூக்கலான கவர்ச்சியில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

அந்த வகையில் உள்ளாடை மற்றும் ஜாக்கெட்டே அணியாமல் புடவை மட்டும் அணிந்து முழு முதுகையும் அப்படியே காட்டி போஸ் கொடுத்து நெட்டிசன்களை சூடாக்கியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘செம ஹாட்’ என பதிவிட்டு வருகின்றனர்.






