More

குழி பணியாரம் தோத்துப்போச்சு… பஞ்சு வச்சு முன்னழை கவர் பண்ணிய நடிகை!

வாகை சூடவா படம் மூலம் அறிமுகம் ஆனவர் இனியா. முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக நடித்து அனைவராலும் ரசிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சில படங்களில் கவர்ச்சியாகவும் நடித்தார். ஆனால், ரசனையில்லா அந்த கவர்ச்சி தான் அவரது மார்க்கெட்டையே காலி பண்ணிடுச்சு என்றால் அது மிகையாகாது. 

Advertising
Advertising

தொடர்ந்து படவாய்ப்புகள் பறிபோகவிட்ட அம்மணி பின்னர் சின்ன சின்ன கேரக்டர்கள், கள்ளக் காதலி வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் வயிற்று பிழைப்புக்கு பயன்படுத்திக்கொண்டு திரையுலகில் அவரது பாதையை மாற்றி அமைத்துக்கொண்டார்.

ஆனாலும் நம்பிக்கை இழக்காத இனியா எப்படியாவது மீண்டும் நாயகியாக மாறிவிட முடிவெடித்து தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சிகளை வெளிக்காட்டி வருகிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  எல்லாமே தெரியும்படி டிரான்ஸ்பிரண்டான கவர்ச்சி உடையில் மோசமான ஹாட் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். இதனை பார்த்தா குழந்தைக்கு பவுடர் போட யூஸ் பண்ணும் ஸ்பாஞ் வச்சு ரெண்டு சைடு கவர் பண்ண மாதிரில இருக்கு… அட நான் ஒன்னும் தப்பா நினைக்கலப்பா …  அப்படித்தானே இருக்கு? 

 

Published by
adminram

Recent Posts