சும்மா கும்முனு இருக்க!.. தூக்கலா போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்..

Published on: July 19, 2021
---Advertisement---

b3821042c8775dabc5911c0c0f099ca5

“ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

06af660874279a680fef9a4d5ec501f8

கேரளத்து பெண் குட்டியான இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனாலும், தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகை எடுப்பாக காட்டும் படி போஸ் கொடுத்து புகைப்படங்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

b57bab45ef8af8f820c072d2170855d5-2

Leave a Comment