More

அம்மா பேர கெடுக்காதம்மா!… கூச்சமா இல்லாமல் போஸ் கொடுத்த ஸ்ரீதேவி மகள்….

மறைந்த நடிகை ஸ்ரீதேவி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சிறந்த நடிகை என பெயர் பெற்றதோடு இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்தவர். 

அவரின் மறைவுக்கு பின் அவரது பெயரை காப்பாற்ற வேண்டும் என்று ஜான்வி கபூர் தீவிரமான கதை தேர்வில் ஈடுபட்டு சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால், அதிலிருந்து தடம் மாறி கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் கதாநாயகியாகவும் வந்து சென்றார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் உள்ளாடை போன்ற உடையை அணிந்து, கொஞ்சம் கூச்சப்படாமல் போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார். ஜான்வியின் கவர்ச்சியை கண்டு உருகும் தமிழ் பட ரசிகர்கள் அவரை ‘தமிழுக்கு வாங்க’ என கமெண்ட்ஸ் பண்ணி வருகின்றனர்.
 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts