Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஆரம்பமே அதகளம்!… இன்ஸ்டாகிராமில் அடிச்சு தூக்கிய ஜோதிகா…

ஆரம்பமே அதகளம்!… இன்ஸ்டாகிராமில் அடிச்சு தூக்கிய ஜோதிகா…

30dc9fe171e829a03766683790e41b84-2

அஜித் நடித்த ‘வாலி’ திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஜோதிகா. அதன்பின் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். முகத்தில் இவர் காட்டும் பாவனைகளில் ரசிகர்கள் சொக்கிப்போய் கிடந்தனர்.  நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். திருமணத்திற்கு குடும்ப பெண்ணாக மாறிய அவர் 36 வயதினிலே திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.தற்போது தனது வயதுக்கு ஏற்ற நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். 

66c9125e58b7176e78d30e7f331ea6c4-2

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இன்று அவர் இணைந்துள்ளார். முதல் புகைப்படமாக காஷ்மீரில் சுதந்திர தினந்தன்று தேசியக்கொடியை தூக்கி பிடித்து நிற்கும் புகைப்படத்தை  பகிர்ந்து நெட்டிசன்களை கவர்ந்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் அவர் நுழைந்தவுடனேயே அவரை 1.3 மில்லியன் அதாவது 10 லட்சத்த்து 30 ஆயிரம் பேர் பின் தொடர்ந்துள்ளனர். போகப்போக இது இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top