உன் குழந்தை டிரெஸ்ஸ போட்டுக்கிட்டியா? - நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

0edd8b03de70dab5fab60fe3b868ce31

இதயதிருடன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் காம்னா. அதன்பின் மச்சக்காரன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் வாய்ப்பு குறைய துவங்கியதும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.

ஆனாலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை குட்டியோண்டு ஒரு உடையை கொண்டு மூடி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘உன் குழந்தை டிரெஸ்ஸ போட்டுக்கிட்டியா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.

Related Articles
Next Story
Share it