தம்மாத்துண்டு டவுசரில் தொடையை காட்டும் கனிகா… சொக்கிப்போன ரசிகர்கள்.,..

Published on: June 10, 2021
---Advertisement---

a0c835f7ad2a22afc12d5580d17f59f7

சுசி கணிசேன் இயக்கிய முதல் படமான ‘ஃபைவ் ஸ்டார்’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. அதன்பின், மாதவனுடன் எதிரி, அஜித்துடன் ‘வரலாறு’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தாய்மொழியான மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்தார்.

2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் பனியன் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Comment