நானும் காட்டுவேன் கவர்ச்சி!.. ஹாட் லுக்கில் செக்ஸி போஸ் கொடுத்த கஸ்தூரி(வீடியோ)....

by adminram |

d931a9c21c298187728c8e01e2db1d6f

90 களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின் டிவிட்டர், முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் அவர் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

சினிமா, சமூகம், அரசியல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். சில சமயம் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சேலை அணிந்து கொஞ்சம் கவர்ச்சியாக போஸ் மற்றும் செக்ஸியான பார்வையில் கேட் வாக் நடந்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Next Story