More

குட்டைப்பாவாடையில் ஹாட் போஸ்.. நீயாம்மா இப்படி?… அதிர வைத்த அருண்பாண்டியன் மகள்….

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். தேமுதிகவில் தனது அரசியல் வாழ்க்கையை துவங்கி அதிமுகவில் ஐக்கியமானார். தற்போது அரசியலில் இருந்து விலகி தொழிலை மட்டும் கவனித்து வருகிறார்.

Advertising
Advertising

மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவான ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தில் இவரின் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. இப்படத்தில் அருண்பாண்டியனும் நடித்திருந்தார்.

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை கீர்த்தி பாண்டியன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஏனெனில், அன்பிற்கினியாள் படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் அப்படி. எனவே, ‘நீயாம்மா இப்படி?’ என அதிர்ந்து போயுள்ளனர்.

Published by
adminram

Recent Posts