Home > ஐயோ கண்ணு அங்கயே போகுதே!... குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கிரண்(வீடியோ)...
ஐயோ கண்ணு அங்கயே போகுதே!... குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கிரண்(வீடியோ)...
by adminram |
2002ம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் குறைந்ததும் சில திரைப்படங்களில் நடனம் ஆட துவங்கினார். ஒருகட்டத்தில் காணாமல் போன அவர் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாக நடித்திருந்தார்.
ஒருபக்கம், தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் செக்ஸியாக நடனமாடி வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில்,முன்னழகை எடுப்பாக காட்டும் உடையில் நடனமாடி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இந்த வீடியோவை அவர் பகிர்ந்து 10 மணி நேரங்களிலேயே 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.
Next Story