சரண் இயக்கி ‘ஜெமினி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒருபக்கம் பாலிவுட்டில் கிளுகிளுப்பான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடும் அளவுக்கு சென்றார்.
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது என நெட்டிசன்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். அதுவும், குட்டையான உடைகளை அணிந்து, முன்னழகுக்கு க்ளோசப் வைத்து ஹிந்தி பாடலுக்கு நடனம் ஆடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து, அந்த டாப்ஸை கையால் தூக்கி உள்ளாடையை காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…
விக்ரம் பிரபு…
தமிழ், தெலுங்கு,…