தென்னிந்திய சினிமாவில் யங் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு தனது 16 வயதில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் இதுவரை இவர் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வெளியான கஸ்டடி, தி வாரியர் உள்ளிட திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
தற்போது நடிகர் கார்த்திக்கின் ‘வா வாத்தியாரே’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற இரண்டு திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார்.
இந்த படத்தின் மூலமாக இவர் நேரடியாக தமிழில் அறிமுகமாக இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…