More

என்ன விலை அழகே!.. சட்டையை கழட்டி போஸ் கொடுத்த நடிகை…

பிரம்மன் திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை லாவண்யா திருப்பதி.அதன்பின் தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தாய் மொழியான தெலுங்கு சினிமாவில் செட்டில் ஆனார். அங்கு தொடர்ந்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

ஒருபக்கம், மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட் செய்யப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில், பச்சை நிற கோட் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts