Categories: latest news

ஆத்தி!.. இவ்வளவு பெருசா?.. சரக்கை விட சைட் டிஷ் கிக்கேத்துதே!.. மாளவிகாவை பார்த்து ஏங்கும் மனசு!..

வெற்றிக் கொடி கட்டு, திருட்டுப் பயலே, சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை மாளவிகா கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார்.

அஜித் நடித்த உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், பூப்பறிக்க வருகிறோம், வெற்றிக்கொடி கட்டு, சீனு, லவ்லி, பேரழகன், வசூல்ராஜா எம்பிபிஎஸ், அற்புதத் தீவு, சந்திரமுகி, திருட்டுப் பயலே, வியாபாரி, மச்சக்காரன், குருவி, ஆயுதம் செய்வோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு வெளியான பேரழகன் படத்திலிருந்து கெஸ்ட் அப்பியரன்ஸ் மட்டுமே செய்து வந்தார் மாளவிகா என்பது குறிப்பிடத்தக்கது. மாளவிகா என்றாலே கவர்ச்சி தான் ரசிகர்கள் மனதில் தோன்றும். கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, வால மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் உள்ளிட்ட பாடல்களும் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும்.

சினிமாவில் நடிக்காமல் போனாலும், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி பொங்க உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் அவர் தற்போது மாலத்தீவில் மஜாவாக தனது விடுமுறையை சரக்கு அடித்து கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

சரக்கை விட அவரது லெக் பீஸ் சைட் டிஷ் தான் கிக்கு ஏற்றுகிறது என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பொங்கி வருகின்றனர்.

Saranya M

Recent Posts

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

2 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

4 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

5 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

7 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

10 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

22 hours ago