More

பாதி வயசு காணாபோச்சு!.. குட்டைப் பாவாடையில் தெறிக்கவிட்ட மஞ்சு வாரியர்…

மலையாள திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்தவர் மஞ்சு வாரியர். 15 வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக வலம் வந்த அவர் நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் உண்டு. அதன்பின் கருத்து வேறுபாட்டில் அவரை விட்டு பிரிந்தார். திலீப் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.

Advertising
Advertising

விவாகரத்திற்கு பின் தன்னுடைய வயதுக்கேற்ற சிறந்த வேடங்களை தேர்வு செய்து அவர் நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்திலும் அவரின் மனைவியாக நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்தார். 

இந்நிலையில், குட்டைப்பாவாடை, சட்டையணைந்து அவர் நடந்து வரும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என கருதப்படுகிறது.   

Published by
adminram

Recent Posts