More

தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா! – நடிகையை கொஞ்சும் ரசிகர்கள்

தமிழில் பட்டதாரி திரைப்படம் படம் மூலம் அறிமுகமானவர் மிர்னா மேனன். கடைசியாக களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.  

Advertising
Advertising

இந்நிலையில், மஞ்சள் புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts