அடடா நம்ம மும்தாஜா இது? – லைக்ஸ் குவிக்கும் புகைப்படம் இதோ!…

Published on: June 1, 2021
---Advertisement---

8b4c1639407cb6e338fe31f3b0f27414

சகலகலா வல்லவர் டி. ராஜேந்தர் இயக்கிய ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். ஆனால், ஹீரோயின் வாய்ப்பு வராததால் கவர்ச்சி கன்னியாக மாறி குஷி படத்தில் ‘கட்டிப்புடிடா கட்டிப்புடிடா’, ‘மல மல மல மருதமல’ ஆகிய  பாடல்களுக்கு நடனமாடி இளசுகள் முதல் பெரிசுகள் வரை கிறங்கடித்தார். 

958ea793fe48377a95acea20a256379d

மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்டமொழிகளில் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குபிடித்தார். 

தற்போது  படப்பிடிப்பு ஏதுமின்றி வீட்டில் இருக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், புடவை அணிந்து காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

Leave a Comment