அய்யோ முடியல…தர்பார் ரஜினியாக மாறிய நடிகை நந்திதா ஸ்வேதா… (வீடியோ)

இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நந்திதா ஸ்வேதா. அதன்பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, ஏராளமான போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில், தர்பார் பட பின்னனி இசை ஒலிக்க ரஜினி போல் நடந்து வந்து அந்த வீடியோவை பகிர்ந்து ‘ரஜினி சார் எனக்கு மிகவும் பிடித்தவர்’ என பதிவிட்டுள்ளார்

Published by
adminram