கண்ட்ரோல் பண்ணா லைஃப் டைம் செட்டில் மெண்ட்றா! - கவர்ச்சியை வாரி வாங்கிய நடிகை....

by adminram |

ab0c7a49a9f235463e05dac31c1592a9

இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா சர்மா. தெலுங்கில் ‘சிறுத்த’ ரீமேக் படம் மூலம் நடிகையாக அறிமுகமான நேஹா தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இதுவரை பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இந்தியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம், தமிழ் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் சோலோ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் நேஹாவால் தமிழ் ரசிகர்களை கவர முடியாமல் போனது. இதை தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் செய்து வருகிறார். தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Next Story