More

இதுல எது குழந்தை…? ஓவியா புகைப்படத்தை பார்த்து குழம்பும் ஆர்மிஸ்!

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார். இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே.

Advertising
Advertising

ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு வாய்ப்பையும் 90ml என்ற மோசமான படத்தில் நடித்து சம்பாதித்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார்.  

இந்த நிலையில் தற்போது லாக்டவுனில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது சமூகவலைதளத்தில் ஆக்ட்டீவாக இருந்து வருகின்றனர்.அந்தவகையில் ஓவியா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் அழகிய குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், அதில் எது குழந்தை…? என ரசித்து குழப்பத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Published by
adminram

Recent Posts