டைட்டா செம ஹாட்டா!.. அல்டிமேட் கவர்ச்சியில் நடிகை பார்வதி நாயர்....

by adminram |

b6798739fb5fcbf6a280d450f389b5b2-2

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

06502dd5d7c32ca20f065fd59f97674a

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

ea66fc6f873b73c3795d0d455aefcff0-1

இந்நிலையில், டைட்டான உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Next Story