More

கவர்ச்சியில் இது அதுக்கும் மேல!….நியூஸ் பேப்பர் சேலையில் சொக்க வைத்த பார்வதி நாயர்….

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், செய்தித்தாள் டிசைனில் புடவை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Published by
adminram

Recent Posts