ப்ப்பா.. என்னா Structure?!…சட்டைய கழட்டி தெறி போஸ் கொடுத்த நடிகை…

மலையாள நடிகை மற்றும் மாடலான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் ‘சீதக்காதி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அபு தாபியில் பிறந்த பார்வதி நாயர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், சட்டை பட்டனை கழட்டி விட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்க்கும் நெட்டிசன்கள் உன் Structure செம என பதிவிட்டு ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

 

Published by
adminram