More

இது செம ஹாட் மச்சி!.. முரட்டுக்கவர்ச்சியில் மிரட்டலாக போஸ் கொடுத்த பார்வதி நாயர்…..

நடிகர் அஜித் நடித்த‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  

Advertising
Advertising

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம்  தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

சமீபத்தில் மிகவும் கவர்ச்சியான உடையில் உடல் பாகங்கள் தெரியும் படி ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் திக்கு முக்காடி போயுள்ளனர்.

 

Published by
adminram

Recent Posts