">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பக்கவான கவர்ச்சியில் பளபளன்னு மின்னுறியே!… அஜித் பட நடிகையின் அசத்தல் புகைப்படம்….
பக்கவான கவர்ச்சியில் பளபளன்னு மின்னுறியே!… அஜித் பட நடிகையின் அசத்தல் புகைப்படம்….
நடிகர் அஜித் நடித்த ‘ஏகன்’ மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘கோவா’, ஜீவா நடித்த ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். தமிழ் படங்களிலேயே கவர்ச்சி காட்டி நடித்தவர் பாலிவுட்டில் சொல்லவே தேவையில்லை. ஆனாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிட்டவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக உடையணிந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடுவதோடு, ரசிகர்களையும் சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு தூக்கலாக தெரியும் படி கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.