More

அந்த பட்டன கொஞ்சம் போடுமா! – சட்டையை திறந்து போஸ் கொடுத்த பியா பாஜ்பாய்…

தல அஜித் நடித்த ஏகன், கோவா,  கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். தமிழ் படங்களிலேயே கவர்ச்சி காட்டி நடித்தவர் பாலிவுட்டில் சொல்லவே தேவையில்லை. ஆனாலும் அவருக்கு பெரிதாக் வாய்ப்புகள் கிட்டவில்லை. 

Advertising
Advertising

எனவே,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக உடையணிந்து  கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடுவதோடு, ரசிகர்களையும் சூடேற்றி வருகிறார்.

அதுவும் உள்ளாடை ஏதும் அணியாமல் ஜிப்பை ஓபன் செய்து கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

இந்நிலையில், தற்போது அதேபோல் ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts