ஐயோ கொல்லுதே.. அழகோ அள்ளுதே…நைட் டிரெஸ் போட்டு நச்சுன்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா…

Published on: June 10, 2021
---Advertisement---

212d637d84406c635b6ab9c26b994396

நடிகர் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. அழகு பொம்மையாக வலம் வந்த அவர் தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.  

1cd693b74c503ecffe0683d0745e761f

ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் செய்து வருகிறார்.  இடையில் உடல் எடை கூடி ஆண்டி போல் மாறினார். பின் சுதாரித்து உடல் எடையை குறைத்து பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

ஒருபக்கம், சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், இரவு உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Leave a Comment