More

குட்மார்னிங்க இப்படித்தான் சொல்லணுமா?! – கவர்ச்சியில் தெறிக்கவிட்ட பூனம் பாஜ்வா…

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடர்பவர்களுக்கு குட் மார்னிங் சொல்லி ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘காலையிலே முதல்ல உன் முதத்தைத்தான் பார்த்தேன்.. இந்த நாள் அழகாகவே இருக்கும்’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
 

Published by
adminram

Recent Posts