More

ஒட்டிக்கிட்டு… கட்டிக்கிட்டு… உம்மா கொடுத்து… தோழியுடன் மோசமா நடந்துக்கொண்ட பூனம் பாஜ்வா!

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். 

Advertising
Advertising

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது தோழியும் நடிகையுமான காம்னா ஜெத்மலானி உடன் கட்டியணைத்து முத்தமிட்டு நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

 

Published by
adminram

Recent Posts